உடல்நலனைப் பேணுங்கள்

img

மக்களுக்காக உழைக்க உடல்நலனைப் பேணுங்கள்!

அந்த காலத்தில் 90 வயதான முதியவர்கள் கூட, ஆஸ்பத்தி ரிக்குப் போனதில்லை, ஒரு ஊசி கூடப் போட்டதில்லை என்று  சொல்லக் கேட்டிருக்கிறோம்.